யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....

* காலையில் ஆசனங்களைப்
பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணி
நேரத்திற்கு பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர்
அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணி நேரத்திற்கு
பின்னரே ஆசனங்களைச் செய்தல் வேண்டும்.
* ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.
* உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. இருபது வயதுக்குட்பட்டவர்கள் சிரசாசனம் செய்யக் கூடாது.
*
ஆசனங்கள் செய்யும் போது ஒரு ஆசனத்துக்கு அடுத்து அதற்கான மாற்று ஆசனம்
செய்தே அடுத்த ஆசனத்தைச் செய்தல் வேண்டும். ஆசனங்களுக்கிடையில்
சாந்தியாசனம் செய்து ஓய்வு எடுத்தல் வேண்டும்.
* ஒவ்வொரு ஆசனத்தின் முடிவிலும் இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.
*
ஆசனங்களை மிக இலகுவாகச் செய்தல் வேண்டும். உடல் வளைந்து வலுக்கட்டாயமாகச்
செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயலக் கூடிய ஆசனங்களையே செய்தல் வேண்டும்.
* ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும்.
* இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து, 10-20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.
*
ஆசனங்களை செய்ய முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் காலையும்,மாலையும்
10-20 நிமிடங்கள் சாதாரண நிலையில் அமர்ந்து தியானம் செய்வது நல்ல
பயனளிக்கும். இதுவும் இயலாதவர்கள் சாப்பிடும்போது நிலத்தில் சப்பாணி கொட்டி
இருந்து சாப்பிட்டாலே போதுமாகும். இதுவுமியலாதவர் 20நிமிடங்கள் நடப்பது
நன்மை பயக்கும்.
பத்மாசனம், சுகாசனம், வஜ்ராசனம் போன்ற எந்த ஆசன நிலையிலும் உட்காரலாம். நாற்காலியில் உட்காரலாம் அல்லது சாதாரணமாக நின்று கொண்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
இப்போது கழுத்துத் தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், தலையை பின்பக்கமாக சாய்க்கவும். தலையை நன்றாக கீழே சாய்க்கவும். பார்வையை உங்கள் புருவங்களில் நிறுத்தவும். இந்த நிலையில் சிறிது நேரம் அப்படியே இருக்கவும். பிறகு மெதுவே ஆரம்ப நிலைக்கு வரவும்.
தலையை நன்றாக பின் பக்கமாக தாழ்வாக சாய்க்கும்போதும், முகம் மார்பை நோக்கி கீழாக சாய்க்கப்படும்போதும் மூச்சு தடைபடும், எனவே இந்த நிலைகளில் நாம் பிரக்ஞையுடன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
இந்த முத்திரையை கடைபிடிக்கும்போதும் பிறகு அதிலிருந்து விடுபடும்போதும் முகம் எந்தப்பக்கம் திரும்புகிறதோ பார்வையும் அந்த பக்கமே இருக்க வேண்டியது அவசியம். பிரம்ம முத்திரையை தனித்துவமாக செய்ய வேண்டும்.
முத்திரையின் ஒவ்வொரு கட்டத்திலும் 3 அல்லது 5 மூச்சுக்காற்று நேரம் அந்த நிலையில் இருக்க வேண்டும். இதே போல் 3 முதல் 5 சுற்றுக்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:
கழுத்தை இருபுறமும் திருப்பி பிறகு பின் பக்கமாகவும் முன் பக்கமாகவும் சாய்த்து செய்வதால் கழுத்துத் தசைகள் நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மையை அடையும். கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் ரத்த ஓட்டத் தடை ஏற்பட்டால் அது நீங்கும்.
மூளையிலிருந்து துவங்கி காது, மூக்கு, கண்கள், நாக்கு மற்றும் இன்னபிற புலனுறுப்புக்கள் வரை செல்லும் மண்டை நரம்புகள் செயலூக்கம் பெறும். வீக்கம், எரிச்சல் மற்றும் தொண்டை அழற்சி ஆகியவற்றிலிருந்து இந்த முத்திரை நம்மை காக்கும்.

நமக்கு உள்ளும் புறமும் ஆன்மீக அலைகளில் ஓட்டத்தில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இந்த நான்கு நேரங்களிலும் தியானம் செய்ய இயலாதவர்கள் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலாவது தியானம் செய்ய வேண்டும். காலை வேளை தியானத்திற்கு சிறந்த நேரம்.
இரவு முழுவதும் உறங்கிய உறக்கம் நம் மனத்தின் நினைவுகள் பலவற்றை அழித்திருக்கும் அல்லது அமைதி பெறச்செய்திருக்கும். எனவே, அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது எளிது. தூங்கி எழுந்தவுடனே உணர்வது மனது எண்ணங்களை ஏற்க தயாரான நிலையில் இருக்கும்.
எனவே அந்த நேரத்தில் மனதிற்கு கொடுக்கப்படும் உணர்வுகளே ஆழ்மனதில் நன்கு பதியும். சூரியோதத்திற்கு சில மணிகள் முன்னுள்ள வைகறைப்பொழுது தியானம் செய்யும் சாதகர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும். தியானம் முடிந்த பிறகு சிறிது நேரம் ஆசனத்திலேயே அமர்ந்திருப்பது நல்லது.
தியானித்த விஷயத்தை அமைதியாக சிந்தித்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது மனம் ஆன்மீகச் சிந்தனைகளால் நிரப்பப்படும். அப்போது மனம் ஆனந்தமாக இருக்கும். இந்த ஆனந்தம் மனத்தின் அடித்தளத்திலிருந்து வருகிறது.
இதற்கு பெயர் தான் பஜானானந்தம். தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். தேவைக்கு அதிகமான உணவை ஒரு போதும் வயிற்றில் திணிக்க கூடாது. உடல் தேவைக்கேற்ற உணவு வகைகளையும், அளவுகளையும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

புஜங்களையும் தலையையும் நேராக நிமிர்த்தி வைத்திருக்கவும். தொய்வு ஏற்படக்கூடாது. கழுத்தை மட்டும் திருப்பி முகத்தை
வலது புறமாக திருப்பவும். பார்வையையும் வலது கோடிக்கு செலுத்தவும். இதே நிலையில் 3 முதல் 5 மூச்சுக்காற்று நேரம்
வைத்திருக்கவும்.
பிறகு ஆரம்ப நிலைக்கு மெதுவே திரும்பவும். இதே போல் கழுத்துடன் முகத்தை அப்படியே இடது புறமாக நன்றாக திருப்பவும். பார்வை இடது கோடிக்கு செலுத்தவும். அதே போல் 3 முதல் 5 மூச்சுக்காற்று நேரம் அந்த நிலையில் நீடிக்கவும். மீண்டும் ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.
பிறகு ஆரம்ப நிலைக்கு மெதுவே திரும்பவும். இதே போல் கழுத்துடன் முகத்தை அப்படியே இடது புறமாக நன்றாக திருப்பவும். பார்வை இடது கோடிக்கு செலுத்தவும். அதே போல் 3 முதல் 5 மூச்சுக்காற்று நேரம் அந்த நிலையில் நீடிக்கவும். மீண்டும் ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.
இப்போது கழுத்துத் தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், தலையை பின்பக்கமாக சாய்க்கவும். தலையை நன்றாக கீழே சாய்க்கவும். பார்வையை உங்கள் புருவங்களில் நிறுத்தவும். இந்த நிலையில் சிறிது நேரம் அப்படியே இருக்கவும். பிறகு மெதுவே ஆரம்ப நிலைக்கு வரவும்.
தலையை நன்றாக பின் பக்கமாக தாழ்வாக சாய்க்கும்போதும், முகம் மார்பை நோக்கி கீழாக சாய்க்கப்படும்போதும் மூச்சு தடைபடும், எனவே இந்த நிலைகளில் நாம் பிரக்ஞையுடன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
இந்த முத்திரையை கடைபிடிக்கும்போதும் பிறகு அதிலிருந்து விடுபடும்போதும் முகம் எந்தப்பக்கம் திரும்புகிறதோ பார்வையும் அந்த பக்கமே இருக்க வேண்டியது அவசியம். பிரம்ம முத்திரையை தனித்துவமாக செய்ய வேண்டும்.
முத்திரையின் ஒவ்வொரு கட்டத்திலும் 3 அல்லது 5 மூச்சுக்காற்று நேரம் அந்த நிலையில் இருக்க வேண்டும். இதே போல் 3 முதல் 5 சுற்றுக்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:
கழுத்தை இருபுறமும் திருப்பி பிறகு பின் பக்கமாகவும் முன் பக்கமாகவும் சாய்த்து செய்வதால் கழுத்துத் தசைகள் நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மையை அடையும். கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் ரத்த ஓட்டத் தடை ஏற்பட்டால் அது நீங்கும்.
மூளையிலிருந்து துவங்கி காது, மூக்கு, கண்கள், நாக்கு மற்றும் இன்னபிற புலனுறுப்புக்கள் வரை செல்லும் மண்டை நரம்புகள் செயலூக்கம் பெறும். வீக்கம், எரிச்சல் மற்றும் தொண்டை அழற்சி ஆகியவற்றிலிருந்து இந்த முத்திரை நம்மை காக்கும்.
தினமும் இருவேளை தியானம் செய்வது பலன் தரும்
ஒரு நாளில் நான்கு முறை தியானம் செய்யலாம்.. பிரம்ம முகூர்த்தம், நண்பகல், மாலை சந்தியா வேளை மற்றும் நடுஇரவு
ஆகிய நான்கு நேரங்களில் தியானம் செய்ய வேண்டும் என்று சுவாமி பிரம்மானந்தர் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த
நேரங்களில் இயற்கை அமைதியாய் இருக்கிறது.
நமக்கு உள்ளும் புறமும் ஆன்மீக அலைகளில் ஓட்டத்தில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இந்த நான்கு நேரங்களிலும் தியானம் செய்ய இயலாதவர்கள் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலாவது தியானம் செய்ய வேண்டும். காலை வேளை தியானத்திற்கு சிறந்த நேரம்.
இரவு முழுவதும் உறங்கிய உறக்கம் நம் மனத்தின் நினைவுகள் பலவற்றை அழித்திருக்கும் அல்லது அமைதி பெறச்செய்திருக்கும். எனவே, அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது எளிது. தூங்கி எழுந்தவுடனே உணர்வது மனது எண்ணங்களை ஏற்க தயாரான நிலையில் இருக்கும்.
எனவே அந்த நேரத்தில் மனதிற்கு கொடுக்கப்படும் உணர்வுகளே ஆழ்மனதில் நன்கு பதியும். சூரியோதத்திற்கு சில மணிகள் முன்னுள்ள வைகறைப்பொழுது தியானம் செய்யும் சாதகர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும். தியானம் முடிந்த பிறகு சிறிது நேரம் ஆசனத்திலேயே அமர்ந்திருப்பது நல்லது.
தியானித்த விஷயத்தை அமைதியாக சிந்தித்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது மனம் ஆன்மீகச் சிந்தனைகளால் நிரப்பப்படும். அப்போது மனம் ஆனந்தமாக இருக்கும். இந்த ஆனந்தம் மனத்தின் அடித்தளத்திலிருந்து வருகிறது.
இதற்கு பெயர் தான் பஜானானந்தம். தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். தேவைக்கு அதிகமான உணவை ஒரு போதும் வயிற்றில் திணிக்க கூடாது. உடல் தேவைக்கேற்ற உணவு வகைகளையும், அளவுகளையும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
மூட்டு வலிக்கு மருந்தாகும் ஓம் யோகா
ஓம் என்பது மந்திரச் சொல் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஒற்றைச்
சொல்லைச் சொல்லும்போது மூட்டு வலி பறந்து போய் விடும். இந்த ஓம் மந்திரத்தை தினசரி 30 முறை சொல்லி வந்தால்
மூட்டுவலி பிரச்சினை இருக்காது.
இந்த ஓம் யோகா கிடைக்கும் பயன்கள் பல. ஓம் என்பது மந்திரம் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட. குறிப்பாக மூட்டு வலிக்கு இது உகந்த நிவாரணம் தருகிறது. புற்று நோயாளிகளுக்கும் கூட இது நிவாரணம் தருகிறது.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பதட்டத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் மட்டுப்படுகின்றன. வலி நிவாரணியாக இந்த மந்திரம் பயன்படுகிறது.
ஓம் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நல்ல மருத்துவ பயன்கள் ஏற்படுவது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. யோகாசனத்தோடு இந்த ஓம் உச்சரிப்பையும் கற்க வேண்டும். வலி, தூக்கமின்மை வியாதி, பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த ஓம் மந்திர உச்சரிப்பு நல்ல பலனைத் தருமாம்.

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா இது.
பார்க்க மிகவும் எளிதானது, ஆனால் செய்வது கொஞ்சம் கடினம். முடிந்தால் செய்து பாருங்கள். முறையாக செய்து வந்தால் பலனை அபாரமாக எதிர்பார்க்கலாம்.
காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க
கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
கால்கள் தரையில் இருந்து ஒரு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்
எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.
பார்க்க மிக எளிதாக தோன்றினாலும் செய்து பார்த்தால் தான் இதன் கடினம் உங்களுக்கு புரியும். உடல் எடை அதிகமானவர்களால் இதை சில வினாடிகள் கூட செய்வது கடினமாக இருக்கும். கால்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் சிறிது தூக்கும் போது வயிற்றுப்பாகம் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் வயிற்றுப்பாகத்தில் அதிக இரத்த ஓட்டம் நிகழும். தொப்பை குறைவதுடன் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இந்த யோகா சிறப்பான பலனை தரும்.
கவனம்:

- வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
- கர்ப்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது அல்லது கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனை பேரில் செய்யலாம்.